சில்லறை விலைக்கு கோழி இறைச்சி தட்டுப்பாடு!

கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1,200 – 1,300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி 1,600 – 1,800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். எனினும் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ள போதிலும் மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.850- ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை … Continue reading சில்லறை விலைக்கு கோழி இறைச்சி தட்டுப்பாடு!